அம்மா

நான் பார்த்த முதல் முகம் …

நான் பேசிய முதல் வார்த்தை …

நான் கண்ட சிறந்த நட்பு …

நான் கண்ட அன்பின் முழு உருவம் ….

கருணையின் முழு வடிவம்…..

நான் மறக்கவே முடியாத ஒரே ஓவியம் அம்மா !

உலகில் மொத்தம் ஏழு அதிசயங்களா?

இல்லை இல்லை.

உலகில் ஒரே ஓர் அதிசயம் தான்.

அது அம்மா அம்மா அம்மா !

ஐஸ்வர்யா

X  B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *