உன்னால் முடியும்

உன் வெற்றி உன் கையில் !

முயன்றால் முடியாதது இல்லை.

உன் எண்ணம் போல் வாழ்வு.

நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.

பிறருக்கு தீங்கு நினைத்தால் அது உனக்கே .

உன்னால் முடியும் என்று நீ எண்ணினால்

எதுவும் சாத்தியமாகும்.

முடியாதது என்று எதுவும் இல்லை.

நல்லதே நினை, நல்லதே நடக்கும்.

ரோனிஷா

9-