ஊடகம்

கையளவில் இல்லா

உலகத்தைக்  கைக்குள்

சுருக்கிய ஊடகம்

ஒரு விரல் அழுத்த

உலகத்தைக்காட்டும் ஊடகம்.

அருகில் இல்லா உறவினரை

எதிரில் கொண்டு

வரும் ஊடகம்.

   மனதில் தோன்றும்

ஐயத்தைப் போக்கும்ஊடகம்.

இவையெல்லாம் …….

சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே .

தவறாகப் பயன்படுத்தினால்….

உன் வாழ்வையே அழித்துவிடும்

அசுர ஊடகம்!

பா.நேஹா

IX A