
தேடுகிறேன் தேடுகிறேன்
துலைத்ததைத் தேடுகிறேன்
எங்கேயும் கிடைக்கவில்லை,
தேடித்தேடி சலித்துப்போன பின்
யோசிக்கிறேன் யோசிக்கிறேன்
எதைத் தேடினேன்
என்று யோசிக்கிறேன்.
அபினேஷ் கிருஷ்ணா
XII ‘ஆ’

தேடுகிறேன் தேடுகிறேன்
துலைத்ததைத் தேடுகிறேன்
எங்கேயும் கிடைக்கவில்லை,
தேடித்தேடி சலித்துப்போன பின்
யோசிக்கிறேன் யோசிக்கிறேன்
எதைத் தேடினேன்
என்று யோசிக்கிறேன்.
அபினேஷ் கிருஷ்ணா
XII ‘ஆ’