
நான் நேசித்த முதல் உயிர் நீ .
நான் கண்ட முதல் ஓவியம் நீ .
நான் ரசித்த முதல் பாடல் உன் தாலாட்டு .
என்னை இவ்வுலகிற்கு காட்டிய முதல் தெய்வம் நீ .
என் கண் கசிந்த போதெல்லாம் ,
மனம் உன்னையே தேடும்.
நான் உறங்கிய முதல் இடம் உன் கருவறை.
உலகில் மொத்தம் ஏழு அதிசயம் என்று கூறுகின்றனர்.
இல்லை இல்லை
உலகில் ஒரே ஒரு அதிசயம் தான் உண்டு .
அது நீ தான் என் தாயே !
VARUNA A R
XI ‘A’
