
எங்கே போனாலும்
தூரம் சென்றாலும்
நம் நட்பு மாறாதே நண்பா
காலம் போயினும் நாட்கள் ஓடினும்
நம் நட்பு பிரியாதே – இதுவரை
தினம் பார்த்த அந்த நாட்கள்
நினைத்தாலும் வாராத அந்த நேரம்
மீண்டும் அந்த நாட்கள்
கிடைக்குமா நண்பா?
கிடைக்கும்.
மீண்டும் பிறக்கையிலே……
க.மணிராஜ்
X B
