
அன்பான ஆசிரியர்கள்
பண்பான நண்பர்கள்
சுமையான புத்தகங்கள்
புத்துணர்ச்சி ஊட்டும் புன்னகைகள்
சின்னச் சின்ன சண்டைகள்
வண்ண வண்ண பேனர்கள்
அறிவு நிறைந்த புத்தகங்கள்
எண்ணம் நிறைந்த மாணவர்கள்
என்றும் நீங்கா நினைவுகள் .
சா.ஜெசிக்கா,
9 ‘அ’

அன்பான ஆசிரியர்கள்
பண்பான நண்பர்கள்
சுமையான புத்தகங்கள்
புத்துணர்ச்சி ஊட்டும் புன்னகைகள்
சின்னச் சின்ன சண்டைகள்
வண்ண வண்ண பேனர்கள்
அறிவு நிறைந்த புத்தகங்கள்
எண்ணம் நிறைந்த மாணவர்கள்
என்றும் நீங்கா நினைவுகள் .
சா.ஜெசிக்கா,
9 ‘அ’