மாடித்தோட்டம்

2

     மாடித்தோட்டம் அமைப்பதன் பயன்

                                           நாம் வாங்கும் ஒவ்வொரு காய்கறியிலும் மற்றும் பழங்களிலும் நிறைய மருந்துகள் அடிக்கப்படுகின்றன.  நம் பெற்றோர்கள் பழங்கள் மற்றும் காய்கள் நல்லது என்று கூறி நமக்கு  வாங்கித் தருவார்கள்.  ஆனால்  நாம் சாப்பிடும் ஒவ்வொரு காய்கனியிலும் நச்சு கலக்கப்படுகிறது.  இதனால் நமது உடல்நிலை பாதிக்கிறது.   தர்பூசணியில் சிவப்பு நிறச் சாயம் போடப்படுttவதால் அது நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கிறது.  அதே போல காய்களில் தக்காளி மற்றும்  கனிகளில் மாம்பழத்தில் மருந்து அடித்து அது கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வர்.  

     ஆனால் நாம் எல்லோரும் நம் குழந்தைகளுககு நச்சு நிறைந்த காய்கனியை கொடுப்பதை விட நல்ல சிறந்த மாடித்தோட்டம் அமைத்து நல்ல காய்கனிகளைக் கொடுத்து நலமாக வாழ்வோம்.

 

நன்றி,

கே.எஸ்.ஜனனி,

VI ‘ஆ’