என் கனவு

6

என் கனவு மிகவும் பெரிது;

              இதைச் சாதிப்பது எனக்குப் புதிது.

              என் கனவில் –  நான்

              அடைகிறேன் பெருமை;

              எனக்கு மற்றவர் கனவு மீது

              இல்லை பொறாமை.

              என் கனவின் வழியோ நேர்மை – இதனால்

              நான் உணர்வது பெருந்தன்மை.

              என் கண்கள் எப்படியோ –  அப்படியே

              என் கனவும்.

              என் கனவு ஒன்று விஞ்ஞானி ஆவது – அல்லது

              கணிதமேதை ஆவது.

எம்.எஸ். ராகுல் பாலாஜி

VII’இ’