
ஆமை ஜெயித்தது;
முயல் தோற்றது;
முயல் முயன்றது;
ஆமை தோற்றது;
வெற்றிக்கும் தோல்விக்கும்
முயல், ஆமை காரணம் அல்ல!
முயலாமையே காரணம் !!
அபினேஷ் கிருஷ்ணா
XII ‘ஆ’

ஆமை ஜெயித்தது;
முயல் தோற்றது;
முயல் முயன்றது;
ஆமை தோற்றது;
வெற்றிக்கும் தோல்விக்கும்
முயல், ஆமை காரணம் அல்ல!
முயலாமையே காரணம் !!
அபினேஷ் கிருஷ்ணா
XII ‘ஆ’