பிரிந்த தோழிகளின் சந்திப்பு

15

பல வருடங்களுக்குப் பிறகு நான் ஆற்றங்கரை ஓரத்தில்  என் தோழியைக் கண்டேன்.  சில வருடங்களுக்குப்  பிறகு என் தோழியின் சந்திப்பு என் மனதை மகிழ்வித்தது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் பல விஷnயங்களை மனம் விட்டுப்  பேசி  மகிழ்ந்தோம்.  நான் அவளிடம் என்னுடைய பல விஷயங்களைப் பேசி அவளும்  நானும் இருந்து சிரித்துப் பழகிய நேரங்கள் வாழ்வில் மறக்க முடியாத பொற்காலமாகத் திகழ்கின்றன.  நான் அவளைப் பற்றி எழுதிய கவிதைகளும்,  அவள் என்னைப் பற்றி எழுதிய கவிதைகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டோம். அவளுக்கு ஓர் அழகிய வீடும், தோட்டமும் உள்ளது.  நாங்கள் இருவரும் அங்குச் சென்று பேசி. சிரித்து விளையாடினோம். அந்த நொடிகள் வாழ்வில் மறக்க முடியாதவை   ஆகும்.

பா. ஆலன்கிருதா,

VIII ‘இ’