RAINY DAY

I like to get wet in water. We can see a rainbow on a rainy day. A peacock also dances when it rains. There is water everywhere. It is a day to enjoy and celebrate.                                                                                     P.V.VARSHA                                                                                        I Read More …

நல்ல நண்பனைத் தேர் !

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.                                 –  திருவள்ளுவர் முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று.  நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு நண்பர்களோடு இணைந்து வாழ்வது மிகவும் அவசியமாகும்.தமிழ் இலக்கியத்தில் நட்புக்கு கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், ஔவையார், அதியமான், ஆகியோரதுநட்ப இலக்கணமாகச் Read More …