அம்மாஎன்றசொல்லிற்கு
அர்த்தம்தந்தவள்நீ
நீஎன்னைமுதன்முதலாகஅம்மாஎன்று
அழைத்ததருணமதுஇன்னும்
என்உணர்வுகளில்நீந்துகிறது.
என்மகிழ்ச்சியானதருணங்களில்என்னுடன்
கைகோர்த்துநின்றாய்!
என்துன்பநாட்களில்எனக்குத்தூணானாய்!
நல்வழிகாட்டியுமானாய்
உன்னுடன்பயணித்தநாட்கள்
என்வாழ்வின்பொன்னானநாட்கள்
எல்லாம்முடிந்ததுஎன்றநிலையில்
என்வாழ்நாளைமீட்டுத்தந்தவள்நீ!
எனக்குநீவந்ததுஒருவரம்
என்னைமனிதநேயமுள்ளஅன்பானதொரு
பெண்ணாகமாற்றியதில்இன்பமே!
நீதான்என்உணர்வு
நீதான்என்உயிர்
என்தந்தையும்நீயே!
என்தோழியும்நீயே!
என்றென்றும்நான்மகிழ்வுடன்பணியாற்றிட
சாதனைகள்பலபடைத்திட
வாழ்த்திடுவாய்!
ரெ . இலதா
நூலகஆசிரியை