நான் இரசித்து மகிழ்ந்த வகுப்பறை ‘7’ ஆம் வகுப்பு ‘ஆ’ பிரிவு ஆகும். ஏனென்றால் அதில்தான் எனக்கு பிடித்த வகுப்பு ஆசிரியரும், என் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் இருந்தோம். அங்கு எனக்குப் பிடித்த ஆசிரியர்கள்தான் எங்களுக்குப் பாடம் கற்பித்தார்கள். அந்த வகுப்பில் நானும் என் நண்பர்களும் ஒன்றுகூடி விளையாடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். நாங்கள் எங்கள் வகுப்பாசிரியருடன் நண்பர்கள் போலப் பழகி மகிழ்ச்சியாகச் கலந்துரையாடுவோம். அப்பொழுதான் எங்கள் ஆசிரியர்.
படிக் கலாம்
உழைக் கலாம்
நீயும் ஆ கலாம்
அப்துல் கலாம் என்பதை எங்களுக்குக் கூறினார்.
கோகுல சுபஸ்ரீ VIII – A