நீ செல்ல நினைக்கும் கிரகம்

நீ செல்ல நினைக்கும் கிரகம்

நான் செல்ல நினைக்கும் கிரகம் செவ்வாய் கிரகம் ஏனென்றால் அதை சிவப்புக் கிரகம் எனவும் அplanet2ழைப்பர். செவ்வாய் கிரகம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழ்ந்தால் அவரை செவ்வாயார் என்று கூறுவர். இதன்  மேற்பரப்பின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதனால் செவ்வாய் கிரகத்தில் ஆறு, ஏரி, கடல் எதுவும் இல்லை. இதற்கு இரண்டு நிலாக்கள் உள்ளன. இதனை “டேரர்” எனவும் கூறுவர். “போபஸ்” “பயம்” எனவும் கூறுவர். இதுவரை எவரும் இக்கிரகத்திற்குச் செல்லாததால் நான் சென்று அதனைப் பற்றிய தகவல்களைக் கூற வேண்டும் என நினைக்கிறேன்.

ம. சோபன் கார்த்திக் VII – B

நான் செல்ல நினைக்கும் கிரகம் செவ்வாய்mar2 கிரகம். அது வட்ட வடிவில் இருக்கிறது. இங்கு நிறைய வருடங்கள் கழித்து மனிதன் வாழ இயலும் இக்கிரகம் செம்மையாக இருக்கும். இது எனக்கு பிடித்த கிரகமும் ஆகும். இந்த கிரகத்துக்கு பூமியிலிருந்து செல்ல வருடங்கள் ஆகும். அங்கு வேற்றுகிரக மனிதர்கள் இருந்தால், நான் அவர்களைப் பார்த்து அவர்களுடன் கலந்துரையாடுவேன். அது என்னை மகிழ்ச்சியாக்கும்.

ரா. பிரவின் VII –A

redplanet1 நான் செல்ல நினைக்கும் கிரகம் சிவப்புக்கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம். ஏனென்றால் அங்கு தான் பல இரகசியங்கள் அடங்கியுள்ளன. அங்கு சில வினோதமான உயிரினங்கள், வாழ்வதாக நாசா ஆராய்ச்சிக் கூடம் சொல்கிறது. மேலும் அங்கு தண்ணீர் இருப்பதால் மனிதர்கள் வாழலாம் என்றும் கூறியுள்ளது. எனவே, நான் அங்கு செல்ல நினைக்கிறேன். [இதன் பெயர் போருக்குரிய கிரேக்கக் கடவுளின் பெயர் என்றும் கூறுவர்]

பிரதீப் VII–B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *