பாலின்நிறமும்நீ
பாயும்புலியும்நீ
காற்றில்சந்தனம்நீ
காட்டுப்புயலும்நீ
நிலவின்ஒளியும்நீ
நெருப்பின்உணர்வும், நீ
தணிக்கும்தென்றலும்நீ
தகர்க்கும்பூகம்பம்நீ
நதியின்சூழலும்நீ
நடுவினில்சுனாமியும்நீ
மெழுகின்மென்மையும்நீ
மின்னல்கீற்றும்நீ
அழகின்உருவம்நீ
அமைதியின்பிறப்பிடம்நீ
அடக்கத்தின்அகராதிநீ
அன்பின்வடிவம்நீ
புதுப்பிறவிஎடுப்பதும்நீ
புதுமுகம்கொடுப்பதும்நீ
பெண்ணேபோராடு
பூமியைஇயக்கும்இயந்திரம்நீ
C.பிரேமா
கணினிஆசிரியை