காலம் காலமாக பலவகையான இசைகளைக் கேட்டும் பாடியும் வாழ்ந்து வருகிறோம். ஒரு பாடலில் இசை நன்றாக இருந்து, சொற்கள் நன்றாக இல்லையெனில் அப்பாடலே முழுமை பெறாது. சொற்கள் நன்கு அமைந்து இசை சரியில்லை என்றாலும் பாடல் நன்றாக இருக்காது.
பாடலின் அடிகளில் உவமை அதிகமாக அமையலாம். சில நேரம் எளிமையானதாகவும் அமையலாம். ஒரு சில அடிகள் இரு பொருளையும் தரலாம்.இசையும், பாடலும் ஒன்றோடொன்று இயைந்து பாடலுக்கு மெருகு கூட்டுபவையாக அமைந்தால்தான் சிறப்பாகும்.
ஆ.ஒவியா
பத்தாம் வகுப்பு-அ பிரிவு