எனக்கு சட்டம் இயற்றும் வாய்ப்புகிடைத்தால்.

எனக்குசட்டம்இயற்றும்வாய்ப்புக்கிடைத்தால்நான்நாட்டில்உள்ளஅனைத்துகுழந்தைகளுக்கும்இலவசமாககல்விகற்கவழிசெய்வேன்.இலவசஅறுவைசிகிச்சைக்குவழிசெய்வேன்.தேர்வுமுறைசுமைஇல்லாமல்கல்விகற்றல், மற்றும் திறமைகளுக்கு முக்கியம் தரும் வகையில் பாடங்களை உருவாக்குவேன்.ஐந்தாம்வகுப்பு,எட்டாம்வகுப்புபொதுத்தேர்வைஇரத்துசெய்வேன்.அனைத்து சமூகமக்களையும் சமமாக மதிப்பளிக்கத்தவறும் மக்களுக்குக்கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தினை வழங்குவேன்.சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு விரைவில் தண்டனை வழங்கும் வகையில் காலவரையறையுடன் முடிக்கும் விதத்தில் சட்டத்தினை இயற்றுவேன்.                                                             பி.  தரண்ராம், ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு  எனக்குசட்டம் இயற்றும் வாய்ப்புக்கிடைத்தால் நான் இந்தநாட்டின் ஏழைமக்களுக்கு Read More …

விண்வெளியில் ஒரு வீடு

விண்வெளியில்ஒருவீடுஇருந்தால், நான்அதில்தனியாகவாழ்வேன். அங்குமிகவும்அமைதியாகஇருக்கும். அங்கிருந்துபூமியைநான்பார்ப்பேன். நான்நிம்மதியுடனும், அமைதியுடனும்வாழுவேன். எஸ். நிதின்ஆகாஸ், ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு விண்வெளிவீட்டில்நான்தொலைக்காட்சிமூலம்நிகழ்ச்சிகள்வருகிறதாஎன்றுபார்ப்பேன். அங்கிருந்துகோள்களைப்பார்ப்பேன். நிம்மதியாகவாழ்வேன் அங்குகுளம்வெட்டி,விமானத்தில்பூமியில்இருந்துதண்ணீரைக்கொண்டுவருவேன்.அங்குநான்அம்மாஅப்பாமற்றும்தம்பியுடன்வாழ்வேன். ரா. துரைஎழிலரசன் ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு எனக்குவிண்வெளியில்ஒருவீடுகிடைத்தால், நான்மற்றகிரகங்களுக்குச்சென்றுஅங்குள்ளவர்களிடம்பேசிமகிழ்வேன்.நான்வசிக்கும்வீட்டில்ஒருசந்திரன்என்னுடையபடுக்கைமெத்தையாகஇருக்கவேண்டும்என்பதுஎன்னுடையஆசை.என்சாப்பாடுஅங்கேதோசையாகஇருக்கவேண்டும்.அங்கேநான்தான்இளவரசியாகஇருக்கவேண்டும்.நான்நிறையபட்டங்கள்வாங்கிகனவுகளைநிறைவேற்றியிருக்கவேண்டும். கோ.பா.ஷாண்வி ஏழாம்வகுப்பு ,இபிரிவு விண்வெளியில்ஒருவீடுகட்டினால், நான்மிகவும்மகிழ்ச்சியாகவாழ்வேன்.நாம்அங்குசென்றால்அங்கிருந்துநம்பூமியில்இருப்பவர்களுக்குச்செய்திகள்அனுப்பலாம்.அதைக்கொண்டுநாம்இந்தியவிண்வெளிஆராய்ச்சியில்நிறையசாதிக்கலாம்.நான்அங்கிருந்துவேற்றுகிரகவாசிகள்பற்றியும்அறிந்துகொள்வேன். ஜீவகன் ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு விண்வெளியில்ஒருவீடுஇருந்தது.அந்தவீட்டில்ஒரேஒருபெண்மட்டும்தான்இருந்தாள்.விண்வெளியில்இருந்துஎப்படியாவதுபூமிக்குவரவேண்டும்என்றுஅவளுக்குஆசை.அவள்அங்குபோகும்ஒவ்வொருவிண்கலத்தைப்பார்க்கும்போது, அதில்உள்ளவர்களைஅழைப்பாள்.அவர்களுக்குஅதுதெரியாமலேயேஅவர்கள்பூமிக்குத்திரும்பிவிடுவார்கள்.ஆனால்,அவள்முயற்சியைக்கைவிடாமல்தொடர்ந்துமுயற்சிசெய்துஒருநாள் பூமிக்கு வந்தாள். அ. விஷ்வதாரினி ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு. Read More …