எனது அடையாளம்

உண்மைகள் பல அவற்றில் ஒரு உண்மைதான் அடையாளம். ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. அடையாளம் அவர்களின் பண்பை உணர்த்தும். அஃது நன்றாகவும் இருக்கலாம், அல்லது தீமையாகவும் இருக்கலாம். அடையாளம் 98% அவர்களின் குணங்களையும் பண்பினையும் உணர்த்தும். ஆனால் எனது அடையாளம் உடல் அழகில் இல்லை. என் குணத்தில் தான் உள்ளது. அச்சம் தவிர்ப்பதுடன், உண்மையானவன் என்ற Read More …

நட்புக்குக் கை கொடு

நட்புக்குக் கை கொடு நல்ல நட்புக்குக் கை கொடு நல்ல நட்பே நாளை உனக்குக் கைகொடுக்கும் நட்புக்குக் கை கொடு நல்ல நட்புக்குக் கைகொடு நல்ல நட்பே நன்மைகளைக் கற்றுத் தரும். நட்புக்குக் கை கொடு நல்ல நட்புக்குக் கைகொடு நல்ல நட்பே நல்ல பாதையில் வழிநடத்தும். நட்புக்குக் கைகொடு நல்ல நட்புக்குக் கைகொடு நாளை Read More …