நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தான் எனது கனவாகும். நான் நன்கு படித்து, பெரிய மருத்துமனையில் பயிற்சி பெற்று மக்களுக்குச் சேவை செய்வேன். நான் ஏழை மக்களுக்கு இலவசமாகச் சிகிச்சை செய்வேன். பணத்திற்காக நான் எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டேன். நான் உலகத்திலேயே மிகப்பெரிய மருத்துவராகத் திகழ்வேன். ந. அக்ஷய ஜனனி Read More …
Author: NSN Memorial
இணையமும் இணையும் மக்களும்
21ஆம் நூற்றாண்டில், இணையதளப் பயன்பாடு பரவலாகி வருகிறது. பல அரசியல் செய்திகளும் நாட்டு நடப்புகளும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மக்கள், மனதில் இருக்கும் அனைத்தையும் இணையதளத்தில் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.இணையதளத்தைப் பார்த்தாலே சுவையான செய்திகள்தான். நடிகர் கமல்ஹாசன், மக்கள் எனப் பல பேர் ட்விட்டரில் அனைத்தையும் கொட்டி விடுகிறார்கள். இணையதளத்தில் கட்சியையே தொடங்குகிறார்கள் நடிகர்களும் மக்களும்.தன் மனதில் Read More …
நான் பறவையானால்
நான் பறவையானால் ஒரு மயிலாகத் தான் ஆவேன். என்னிடம் இருக்கும் அழகான இறக்கைகள் கொண்டு நான் சுதந்திரமாகப் பறப்பேன். எங்கேயாவது செல்ல வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டாம். உழவர்களுக்கு நல்ல நண்பனாக இருப்பேன். மேகத்தின் குளிர்ந்த காற்றைச் சுவாசிப்பேன். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி ஒரு சுதந்திரமான வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது Read More …
நான் கண்டுகளித்த ஓர் இடம்
நான் மிகவும் இரசித்துப் பார்த்த ஓர் இடம் பாண்டிச்சேரி. அங்கு எனக்கு மிகவும் பிடித்த இடம் அரவிந்தர் ஆசிரமம். அங்குச் சென்ற போது தியானம் செய்யக் கற்றுக் கொண்டேன். அங்கிருந்த ஆசிரமத்தில் இருந்த அமைதியான அறையையும் அங்கு நிலவிய அமைதியைப் பார்த்தவுடன் நான் வியந்து நின்றேன். மேலும், அங்கிருந்த கடலும் அழகாக இருந்தது. இதுவே, Read More …
மரம் பேசினால்
பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் ஆகிய அனைத்து உயிரினங்கள் வாழ நான் உதவுகிறேன்.ஆனால், நான் உயிர் வாழ நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் என்னைத் தேவைக்கு அதிகமாக வெட்டுகிறீர்கள்.என்னை நீங்கள் ஒழுங்காகப் பராமரிக்காததால் எங்கள் இனம் அழிந்து கொண்டே வருகிறது. அதனால், என்னைக் காப்பாற்ற நான் சில வழிமுறைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்: என்னை அதிக அளவில் இப்பூமியில் Read More …
DRAWINGS
K.VIGNESH V C
DRAWINGS
AKSHITHA VI B
DRAWINGS
ATHIRA ANISH VI A
DRAWINGS
N.S.THEERTHA VIII C
DRAWINGS
ROHIT X C