ஆபத்தான இணைய விளையாட்டுகள்

  க்லாஷ், க்லேன் மற்றும் நீலத்திமிங்கலம் ஆகியன மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டுகள் ஆகும். நீலத்திமிங்கலம் மூலம்  பல பேர் இறந்திருக்கின்றனர். இந்த விளையாட்டை இணையத்தில் மட்டுமே விளையாட இயலும். நீலத்திமிங்கலம் மட்டுமல்ல அனைத்து இணைய விளையாட்டுகளும் ஆபத்தானவை. அதிக நேரம் விளையாடினால் அது நம்முடைய கண்களையும், மூளையையும் பாதிக்கும். எந்த இணைய விளையாட்டுகளாக இருந்தாலும் Read More …

வரட்டுக் கௌரவமும் வருங்காலத் தலைமுறையும்

முற்காலத்தில் மக்களுக்கு வரட்டுக் கௌரவம் இல்லை. தன் வீட்டில் யாராவது ஏதேனும் ஒரு தவறு செய்தாலும் கூட அத்தவறைத் தான் செய்ததாக ஒப்புக் கொள்வர். ஆனால், இக்காலத்தில் உள்ள சிறுவர் சிறுமியிலிருந்து அனைவருக்கும் வரட்டுக் கௌரவம் அதிகமாக உள்ளது. ஏதேனும் தவறைத் தாம் செய்தாலும் கூட அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் குழந்தைகள் மிகச் சிலராகவே Read More …

நான் சந்திக்க விரும்பும் நபர்

நான் சந்திக்க விரும்பும் நபர் இங்கிலாந்து மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஜோ ரூட். அவர் இங்கிலாந்து அணியின் தலைவர். அவரைச் சந்தித்து நான் அவரிடம் பல அறிவுரைகளைப் பெற்று அவரைப் போல விளையாடுவது எப்படி என்று கேட்டுக் கொள்வேன். அவரின் நல்லொழுக்கங்களையும் நான் என் ஆட்டத்தின் போது பின்பற்றுவேன். அவரை என் வழிகாட்டியாகப் பின்பற்றுவேன். அவர் Read More …