என்னைப்போல் இன்னொருவரைக் கண்டால்…

என்னைப்போல் இன்னொருவரைக் கண்டால்… என்னைப் போல் குணம் உள்ள ஒரு பெண்ணை நான் தற்செயலாக வழியில் செல்லும் போது பார்க்க அவள் என்னிடம் வழி காட்ட உதவி கேட்டாள். அப்போது நான் அவளைப் பார்த்தேன். நானும் அவளும் நல்ல தோழிகளானோம். அவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல் இருந்தது. அவளுக்கு என்னைப் போல் குணங்கள் இருக்கிறது. Read More …

நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால்

நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால் நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால் அங்கிருந்து என் கைபேசியில் காட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு என்னை மீட்கச் சொல்லுவேன். இல்லையெனில் நான் அந்தப் பகுதியில் காட்டு வாசிகள் யாரேனும் வாழ்கிறார்களா? என்று தெரிந்து கொள்வேன். அவ்வாறு வாழ்ந்தால், நான் அவர்களிடம் வெளியே செல்ல வழி கேட்பேன். அங்கு இருக்கும் ஆறுகளில் நான் Read More …

வரலாற்றில் உன் பெயர் இடம்பெற…

வரலாற்றில் இருவகையாக இடம் பெறலாம். ஒன்று ஹிட்லரை போல தீய வகையில் இடம் பெறுவது, இன்னொன்று காந்தியைப் போல நல்ல வகையில் இடம் பெறுவது. நான் நல்ல வகையில் இடம் பெற விரும்புகிறேன். நமது நாட்டில் சரியான அரசாட்சியே இல்லை. எனவே நானே ஒரு நல்ல பிரதம மந்திரியாகி என் ஆசைகள் பின்வருமாறு அமையப் பாடுபடுவேன். Read More …

உன் மழைக்கால அனுபவம்…

உன் மழைக்கால அனுபவம்… மழை என்பது எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடிக்கும். மொட்டை மாடியிலும், தெருவிலும் என் குடும்பத்தினருடன் நனைவதும், அலைவதும் மட்டுமல்லாமல் தெருவோரத்தில் ஒதுங்கியிருக்கும் நாய், மாடு மற்றும் ஆடுகளுக்கும் ஆகாரங்கள் அளிப்பதுமான மழையை எனக்கு மிகவும் பிடிக்கும் மழையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த அளவு நிதி உதவியும், Read More …

உலகின் கடைசி நாள்

உலகின் கடைசி நாள் உலகின் கடைசி நாள் எதுவென்று தெரிந்துகொண்டு வங்கியிலிருந்து கடன் வாங்கி இராக்கெட்  இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் சென்று உலகின் கடைசி நாள் முடிந்தபின்  மீண்டும் உலகத்திற்கு வருவேன். ஒரு இராக்கெட்டில் நமக்குத் தேவையான அளவு உயிர் மூச்சு இருக்கும் .அதைத்தவிர உயிர்மூச்சு உள்ள சிலிண்டர்களை அதிகமாக எடுத்துச் Read More …

கிராமங்களுக்கு நீ சென்றால்

கிராமங்களுக்கு நீ சென்றால்  கிராமங்களுக்கு நான் சென்றால் என் மனம் குழந்தையாக மாறிவிடும். நான் என் உறவினர்களைச் சந்திப்பேன் . என் நண்பர்களுடன் விளையாடுவேன்.வயல்களுக்குச் செல்வேன் அவ்வயல்களில் நட்டிருக்கும் பயிர்களைக் கண்டு மகிழ்வேன். அப்பயிர்களின் பெயர்களை அறிவேன்.  வீட்டு வாசலில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுப்பேன்.  பூச்செடிகளருகே நின்று புகைப்படங்கள் எடுப்பேன். நாட்டுப்புறப் பாடல்கள் அறிவேன். Read More …

अगर टाइम मिशन मुझे मिल गया तो….कहाँ जाना चाहूँगी|

अगर टाइम मिशन मुझे मिल गया तो….कहाँ जाना चाहूँगी| मैं अपने पूर्वजों को देखने के लिए अतीत में जाऊँगी| मैं उनके कामों को देखूँगी और उनका पता लगाऊँगी| उनकी रीतियों के बारे में पता लगाऊँगी| अगर टाइम मिशन मुझे मिल गया Read More …

मेरा कालपनिक भारत

मेरा कालपनिक भारत मुझे अपने भारत का भविष्य बहुत ही अच्छा और सुंदर चाहिए| उस भारत की मैं कलपना करती हूँ  जिसमें कोई भेद -भाव न हो बल्कि भाईचारा हो| मेरा भारत कुशल हो| इसमें कोई कठिनाई न हो| एक भारत Read More …