
நீ செல்ல நினைக்கும் கிரகம் நான் செல்ல நினைக்கும் கிரகம் செவ்வாய் கிரகம் ஏனென்றால் அதை சிவப்புக் கிரகம் எனவும் அழைப்பர். செவ்வாய் கிரகம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழ்ந்தால் அவரை செவ்வாயார் என்று கூறுவர். இதன் மேற்பரப்பின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதனால் செவ்வாய் கிரகத்தில் ஆறு, ஏரி, கடல் Read More …