மனிதநேயம் தொடர்ந்திட

மனிதர்களாகிய நாம் ஆரம்ப காலத்தில் விலங்குகளுடன் இணைந்து வாழ்ந்தோம்.சிறிது சிறிதாகக் காலம்கடந்திட நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற்றம் அடைந்தோம்.இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்த நம்நாட்டில் பலவசதிகள் இருப்பினும் நம்மிடையே ஒற்றுமை இல்லை.மிருகங்களுடன்  வாழ்ந்த நாம் இன்று மிருகங்களாகவே மாறிவிட்டோம். இனத்தாலும் மதத்தாலும் பிரிந்து நம்மிடையே பகையை வளர்த்து விட்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டே வருகின்றோம். பிற Read More …

எண்ணங்கள்

உன் எண்ணம் உன் முகத்தில் தெரியும் உன் தகுதியைக்காட்டும்; உன் எண்ணம் உன்னைப்பழிக்கும் – சில நேரம் உன் எண்ணம் உன்னை ஆசிர்வதிக்கும்; உன் எண்ணத்தால் நீசாதிப்பாய்; – எதுவாயினும் உன் எண்ணமே உன்னைப் பிரதிபலிக்கும் மோனாஸ்ரீ ஒன்பதாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு   என் வாழ்க்கையை உணர்த்தும் எண்ணங்களே! உனக்கு நன்றியுரைக்க வார்த்தைகளில்லை; எண்ணம் என்னும் Read More …

உயிர் காக்கும் ஊர்தி

நம் அனைவருக்கும் உயிர்காக்கும் ஊர்தி அவசரத்திற்கு மிகவும் உதவும்.ஒரு வேளை நமக்கு உதவவில்லை எனினும் ஆபத்திலிருப்போருக்கு நாம் அதனைவரவழைத்து அனுப்புவதனால் அவர் பயன் பெறுவர்.அவ்வுதவி நமக்குச்சாதரணமாக இருந்தாலும் காயமடைந்தவருக்கு அது ஆறுதலளிக்கும்.ஓர் அழைப்புவிடுத்தால் போதும்; ஓர் உயிரைக்காக்கும் பாக்கியம் பெறலாம்.இதனை நமக்கு அறிமுகம் செய்த அரசாங்கத்திற்கு எனது நன்றிகள் பல. 108 என்ற எண்ணிற்கு எவ்வளவு Read More …

இயற்கைஉணவு/ துரிதஉணவு

இயற்கை உணவு:  இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவான பழம், கீரை,காய்களையே இயற்கை உணவு என்கிறோம். இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல்அப்படியே உண்ண வேண்டும். நாம் உணவைச் சமைத்தால் அதன் சத்துகள் அழிந்து விடும்.நாம் இறந்த உணவையே (புலால்உணவு) சத்துகள் என்று நினைத்து உண்கிறோம்.அதனால் தான் மனிதன் நோயாளியாகிறான்.நம் அன்றாட வாழ்வில் இயற்கை Read More …

நேரம்

கண் போன்ற காலமே! பொன் போன்ற நேரமே! உன்னை வீணடித்தால் ஏற்படும் சோகமே! வெற்றிக்கு நீதான் முக்கியமே! சாதனையாளர்களை உருவாக்கிய அதிசயமே! நீ போனால் திரும்பி வருவதில்லை – இதையறிந்தும் நின்னை வீணடிக்கும் மனம் இப்புவியில் சாதிப்பதில்லை! வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பாயே! உன்னைச் சேமித்தால் வெற்றிக்கு வழிவகுப்பாயே! மரகதமே! மாணிக்கமே! வையகமே! மனிதன் மதிக்கவேண்டியபொக்கிஷமே! உன்னைச் Read More …

நான் விரும்பும் மாயதேசம்

நான் விரும்பும் மாயதேசம் எனக்குக் காட்டுப்பகுதியைச் சார்ந்து இருக்க வேண்டும்.  அது ஒருமிகப் பெரியதேசமாக இருக்கவேண்டும்.அதில் எனக்கு ஒரு பெரிய வீடு வேண்டும்.  அது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.  அதன் வெளியே நிறைய மரங்கள் இருக்கவேண்டும்.  அந்தமரங்களில் எல்லாப்பழங்களும் பழுத்து இருக்க வேண்டும்.  அந்தவீட்டில் எல்லா இனிப்பு வகையும் இருக்கவேண்டும்.  அங்கு Read More …

எனக்கு சட்டம் இயற்றும் வாய்ப்புகிடைத்தால்.

எனக்குசட்டம்இயற்றும்வாய்ப்புக்கிடைத்தால்நான்நாட்டில்உள்ளஅனைத்துகுழந்தைகளுக்கும்இலவசமாககல்விகற்கவழிசெய்வேன்.இலவசஅறுவைசிகிச்சைக்குவழிசெய்வேன்.தேர்வுமுறைசுமைஇல்லாமல்கல்விகற்றல், மற்றும் திறமைகளுக்கு முக்கியம் தரும் வகையில் பாடங்களை உருவாக்குவேன்.ஐந்தாம்வகுப்பு,எட்டாம்வகுப்புபொதுத்தேர்வைஇரத்துசெய்வேன்.அனைத்து சமூகமக்களையும் சமமாக மதிப்பளிக்கத்தவறும் மக்களுக்குக்கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தினை வழங்குவேன்.சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு விரைவில் தண்டனை வழங்கும் வகையில் காலவரையறையுடன் முடிக்கும் விதத்தில் சட்டத்தினை இயற்றுவேன்.                                                             பி.  தரண்ராம், ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு  எனக்குசட்டம் இயற்றும் வாய்ப்புக்கிடைத்தால் நான் இந்தநாட்டின் ஏழைமக்களுக்கு Read More …

விண்வெளியில் ஒரு வீடு

விண்வெளியில்ஒருவீடுஇருந்தால், நான்அதில்தனியாகவாழ்வேன். அங்குமிகவும்அமைதியாகஇருக்கும். அங்கிருந்துபூமியைநான்பார்ப்பேன். நான்நிம்மதியுடனும், அமைதியுடனும்வாழுவேன். எஸ். நிதின்ஆகாஸ், ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு விண்வெளிவீட்டில்நான்தொலைக்காட்சிமூலம்நிகழ்ச்சிகள்வருகிறதாஎன்றுபார்ப்பேன். அங்கிருந்துகோள்களைப்பார்ப்பேன். நிம்மதியாகவாழ்வேன் அங்குகுளம்வெட்டி,விமானத்தில்பூமியில்இருந்துதண்ணீரைக்கொண்டுவருவேன்.அங்குநான்அம்மாஅப்பாமற்றும்தம்பியுடன்வாழ்வேன். ரா. துரைஎழிலரசன் ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு எனக்குவிண்வெளியில்ஒருவீடுகிடைத்தால், நான்மற்றகிரகங்களுக்குச்சென்றுஅங்குள்ளவர்களிடம்பேசிமகிழ்வேன்.நான்வசிக்கும்வீட்டில்ஒருசந்திரன்என்னுடையபடுக்கைமெத்தையாகஇருக்கவேண்டும்என்பதுஎன்னுடையஆசை.என்சாப்பாடுஅங்கேதோசையாகஇருக்கவேண்டும்.அங்கேநான்தான்இளவரசியாகஇருக்கவேண்டும்.நான்நிறையபட்டங்கள்வாங்கிகனவுகளைநிறைவேற்றியிருக்கவேண்டும். கோ.பா.ஷாண்வி ஏழாம்வகுப்பு ,இபிரிவு விண்வெளியில்ஒருவீடுகட்டினால், நான்மிகவும்மகிழ்ச்சியாகவாழ்வேன்.நாம்அங்குசென்றால்அங்கிருந்துநம்பூமியில்இருப்பவர்களுக்குச்செய்திகள்அனுப்பலாம்.அதைக்கொண்டுநாம்இந்தியவிண்வெளிஆராய்ச்சியில்நிறையசாதிக்கலாம்.நான்அங்கிருந்துவேற்றுகிரகவாசிகள்பற்றியும்அறிந்துகொள்வேன். ஜீவகன் ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு விண்வெளியில்ஒருவீடுஇருந்தது.அந்தவீட்டில்ஒரேஒருபெண்மட்டும்தான்இருந்தாள்.விண்வெளியில்இருந்துஎப்படியாவதுபூமிக்குவரவேண்டும்என்றுஅவளுக்குஆசை.அவள்அங்குபோகும்ஒவ்வொருவிண்கலத்தைப்பார்க்கும்போது, அதில்உள்ளவர்களைஅழைப்பாள்.அவர்களுக்குஅதுதெரியாமலேயேஅவர்கள்பூமிக்குத்திரும்பிவிடுவார்கள்.ஆனால்,அவள்முயற்சியைக்கைவிடாமல்தொடர்ந்துமுயற்சிசெய்துஒருநாள் பூமிக்கு வந்தாள். அ. விஷ்வதாரினி ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு. Read More …

படைத்திடு புது உலகை

இருள் சூழ்ந்த கருவறையிலே இருந்த நீயும் நடையிடவே வந்தாய் இப்புவிதனிலே! விரல் பிடித்தே தந்தையின் கைக் கொண்டு பதம் பதித்தாய் நீயும் பாடசாலையிலே வந்து நடையிட்டு! ஆசான் ஏற்றிடும் ஏணியிலே ஏறியே நீயும் தொட்டிடுவாய் முகிலுடன் விளையாடும் விண்ணையே! விண்ணையே தொட்டிட்டாலும் கற்றதைக் கைக்கொண்டு கேடுற்ற சமூகத்தைத் திருத்தியே நீயும் நடையிடு உறுதியோடு! வாழ்த்தையும் வைதலையும் Read More …

मानव की असमर्थता

  बिजली का गीत गाना, इंद्रधनुष का नाचना, पुलकित होकर बादलों का मृदंग की तरह बरसना। देखने, सराहने के ‘समय’ मानव खो चुका है क्योंकि वह खुद भी ‘वाट्स-एप’ में डूब चुका है। तेजस्विनी. बी VII A