எனக்குசட்டம்இயற்றும்வாய்ப்புக்கிடைத்தால்நான்நாட்டில்உள்ளஅனைத்துகுழந்தைகளுக்கும்இலவசமாககல்விகற்கவழிசெய்வேன்.இலவசஅறுவைசிகிச்சைக்குவழிசெய்வேன்.தேர்வுமுறைசுமைஇல்லாமல்கல்விகற்றல், மற்றும் திறமைகளுக்கு முக்கியம் தரும் வகையில் பாடங்களை உருவாக்குவேன்.ஐந்தாம்வகுப்பு,எட்டாம்வகுப்புபொதுத்தேர்வைஇரத்துசெய்வேன்.அனைத்து சமூகமக்களையும் சமமாக மதிப்பளிக்கத்தவறும் மக்களுக்குக்கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தினை வழங்குவேன்.சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு விரைவில் தண்டனை வழங்கும் வகையில் காலவரையறையுடன் முடிக்கும் விதத்தில் சட்டத்தினை இயற்றுவேன். பி. தரண்ராம், ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு எனக்குசட்டம் இயற்றும் வாய்ப்புக்கிடைத்தால் நான் இந்தநாட்டின் ஏழைமக்களுக்கு Read More …
Category: Tamil
விண்வெளியில் ஒரு வீடு
விண்வெளியில்ஒருவீடுஇருந்தால், நான்அதில்தனியாகவாழ்வேன். அங்குமிகவும்அமைதியாகஇருக்கும். அங்கிருந்துபூமியைநான்பார்ப்பேன். நான்நிம்மதியுடனும், அமைதியுடனும்வாழுவேன். எஸ். நிதின்ஆகாஸ், ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு விண்வெளிவீட்டில்நான்தொலைக்காட்சிமூலம்நிகழ்ச்சிகள்வருகிறதாஎன்றுபார்ப்பேன். அங்கிருந்துகோள்களைப்பார்ப்பேன். நிம்மதியாகவாழ்வேன் அங்குகுளம்வெட்டி,விமானத்தில்பூமியில்இருந்துதண்ணீரைக்கொண்டுவருவேன்.அங்குநான்அம்மாஅப்பாமற்றும்தம்பியுடன்வாழ்வேன். ரா. துரைஎழிலரசன் ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு எனக்குவிண்வெளியில்ஒருவீடுகிடைத்தால், நான்மற்றகிரகங்களுக்குச்சென்றுஅங்குள்ளவர்களிடம்பேசிமகிழ்வேன்.நான்வசிக்கும்வீட்டில்ஒருசந்திரன்என்னுடையபடுக்கைமெத்தையாகஇருக்கவேண்டும்என்பதுஎன்னுடையஆசை.என்சாப்பாடுஅங்கேதோசையாகஇருக்கவேண்டும்.அங்கேநான்தான்இளவரசியாகஇருக்கவேண்டும்.நான்நிறையபட்டங்கள்வாங்கிகனவுகளைநிறைவேற்றியிருக்கவேண்டும். கோ.பா.ஷாண்வி ஏழாம்வகுப்பு ,இபிரிவு விண்வெளியில்ஒருவீடுகட்டினால், நான்மிகவும்மகிழ்ச்சியாகவாழ்வேன்.நாம்அங்குசென்றால்அங்கிருந்துநம்பூமியில்இருப்பவர்களுக்குச்செய்திகள்அனுப்பலாம்.அதைக்கொண்டுநாம்இந்தியவிண்வெளிஆராய்ச்சியில்நிறையசாதிக்கலாம்.நான்அங்கிருந்துவேற்றுகிரகவாசிகள்பற்றியும்அறிந்துகொள்வேன். ஜீவகன் ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு விண்வெளியில்ஒருவீடுஇருந்தது.அந்தவீட்டில்ஒரேஒருபெண்மட்டும்தான்இருந்தாள்.விண்வெளியில்இருந்துஎப்படியாவதுபூமிக்குவரவேண்டும்என்றுஅவளுக்குஆசை.அவள்அங்குபோகும்ஒவ்வொருவிண்கலத்தைப்பார்க்கும்போது, அதில்உள்ளவர்களைஅழைப்பாள்.அவர்களுக்குஅதுதெரியாமலேயேஅவர்கள்பூமிக்குத்திரும்பிவிடுவார்கள்.ஆனால்,அவள்முயற்சியைக்கைவிடாமல்தொடர்ந்துமுயற்சிசெய்துஒருநாள் பூமிக்கு வந்தாள். அ. விஷ்வதாரினி ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு. Read More …
படைத்திடு புது உலகை
இருள் சூழ்ந்த கருவறையிலே இருந்த நீயும் நடையிடவே வந்தாய் இப்புவிதனிலே! விரல் பிடித்தே தந்தையின் கைக் கொண்டு பதம் பதித்தாய் நீயும் பாடசாலையிலே வந்து நடையிட்டு! ஆசான் ஏற்றிடும் ஏணியிலே ஏறியே நீயும் தொட்டிடுவாய் முகிலுடன் விளையாடும் விண்ணையே! விண்ணையே தொட்டிட்டாலும் கற்றதைக் கைக்கொண்டு கேடுற்ற சமூகத்தைத் திருத்தியே நீயும் நடையிடு உறுதியோடு! வாழ்த்தையும் வைதலையும் Read More …
மண்ணுக்குள் புதைந்த மர்மங்கள்
ஆயிரம் வருடங்களுக்கு முன் விக்கிரம சோழன் கட்டிய ஒரு சிவன் கோயில் மீட்டெடுக்கப்பட்டது. தனுஷ்கோடி என்னும் ஊரிலுள்ள கோயில் மண்ணுக்குள் ஆழிப்பேரலையால் மூழ்கிவிட்டது. இன்னும் ஒரு சில இடங்களில் கடல் நாள்தோறும் உள்வாங்கி ஒரு கோயில் இருந்ததை நாம் இக்காலத்தில் அறிகிறோம். இவையெல்லாம் இயற்கையின் செயலே ஆனால் இன்று நாம் நாள்தோறும் பயன்படுத்தும் நெகிழி எப்படி Read More …
செவ்வாய் கிரகம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால்
எனக்கு செவ்வாய் கிரகம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நான் முதலில் செவ்வாய் கிரகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தில் என்னால் முடிந்தவரை அனைத்து விபரங்களையும் சேகரித்து படித்துத் தெரிந்து கொள்வேன். நான் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் வழியில் கூட என் நேரத்தை வீணடிக்காமல் நான் பல நாள் காத்திருந்த விண்வெளி Read More …
அறிவியல் வளர்ச்சியும் இன்றைய இந்தியாவும்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் மிகுதியாக வளர்ந்துள்ளன. அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சி மனித நாகரிகத்தையும் இதுவரை நம்பிக் கொண்டிருந்த பல நம்பிக்கைகளையும் தகர்த்துப் புரட்டிப் போட்டுள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அதனை உலகத்தின் இன்றியமையாத நாடுகளில் ஒன்றாகக் கருத வைத்துள்ளது. உணவுத்துறை, போக்குவரத்துச்சாதனம், மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு, நாட்டின் Read More …
வாகனங்களே இல்லாத உலகம்
உலகில் வாகனங்களே இல்லா விட்டால் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாகனங்கள் இல்லாத உலகம் மிகவும் நன்றாக இருக்கும். காற்று மாசுபடுதலே இவ்வுலகில் இப்பொழுது கடும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இப்பிரச்சனையைச் சரி செய்வதற்கு வாகனங்களை அகற்றல் தான் மிகச் சரியான வழியாக இருக்கும். வாகனங்களை அகற்றுவதனால் பல நோய்கள் மனிதர்களுக்கு வருவதனைத் தடுக்கலாம். அதிலிருந்து Read More …
எனது அடையாளம்
உண்மைகள் பல அவற்றில் ஒரு உண்மைதான் அடையாளம். ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. அடையாளம் அவர்களின் பண்பை உணர்த்தும். அஃது நன்றாகவும் இருக்கலாம், அல்லது தீமையாகவும் இருக்கலாம். அடையாளம் 98% அவர்களின் குணங்களையும் பண்பினையும் உணர்த்தும். ஆனால் எனது அடையாளம் உடல் அழகில் இல்லை. என் குணத்தில் தான் உள்ளது. அச்சம் தவிர்ப்பதுடன், உண்மையானவன் என்ற Read More …