என் கனவு

3

என் கனவு மருத்துவத்துறையில் சிறப்பது.  அதாவது கண் மருத்துவப் பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, எலும்புப்பிரிவு, அறுவைசிகிச்சைப் பிரிவு போன்ற பல பிரிவுகளில் ஒன்றினைத் தேரந்தெடுத்து அதில சிறந்த மருத்துவராகப் பணிபுரிவது. டாக்டர் அப்துல்கலாம் கூறியது போல் கனவு காணுங்கள். அப்போதுதான் வெற்றி பெறலாம் என்றார். அதைப் போல் நானும் கனவு காண்கிறேன் அதைச் சிறந்த முறையில் செயல்படுத்தி வெற்றியும் காண்பேன்.  இந்நாட்டிற்குச் சேவை செய்யும் மருத்துவராகப் பணியாற்றி இந்நாட்டின் வளரச்சிக்குப் பாடுபடுவேன்.

நன்றி,

பி.மு.காயத்திரி

VI ‘இ’