பிறருக்குக் கைக்கொடுப்போம்

ஒர் மனிதன், தன் மொழியையும். நாட்டையும் நாகரிகத்தையும் அடையாளப்படுத்துவதை விட மனிதநேயத்துடன் இருப்பதே  இன்றியமையாத செயலாகும்.  எடுத்துக்காட்டாக, நான் மொழியில்  தமிழன்,   நாட்டில் இந்தியன்  ,  உலகில் உலகன் .  இதனைக் காட்டிலும் ஒரு மனிதன் மனிதராய் இருப்பதே சிறந்த மனித இயல்பாகும்  என்கிறார்  காந்தியடிகள். மனித நேயம் இல்லையென்றால்  உன் வாழ்வு தேயும், வளர்ந்தால் Read More …

மனிதத்துவம்

அனைவருக்கும் என்னுடைய  வணக்கங்கள்……….மனிதன் என்ற ஒருவன் பிறக்கும்போது அவனுள் ஓர் மனிதத்துவம் சேர்ந்திருக்கும். அந்த மனிதத்துவத்தில் இருப்பது என்னவென்று தெரியுமா   அன்பு , கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு.  இவையெல்லாம் அதன் உட்பாகங்கள்தான்.  இதற்கெல்லாம் மிகவும் முக்கியப் பண்பு உயிரிரக்கப் பண்பு, இவையெல்லாம் கலந்து உள்ளிருப்பது  மனிதநேயம்.  இதை யாரிடம் உள்ளது என எளிதாகக் Read More …

எண்ணமே வாழ்வு

 நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள் உண்டு.  விருப்பங்களும் உள்ளன.  ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில் அவர்களுக்கேற்றவாறு  நம்மை  மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்,  வளைந்து கொடுக்கிறோம்.  ஆனால், நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.  நம் எண்ணங்களை பொறுத்தே நம் வாழ்வு அமையும்.  நம் எண்ணங்கள் நல்வழியில் பிறந்தால்  நம்மை நல்வழியில் நடத்திச் செல்லும்.  இதுவே  Read More …

சாகசப்பயணம்

கனவுகளை எண்ணிக்கொண்டே இருந்தால் அவற்றை நாம் விரைவில் அடையலாம்.  அப்துல் கலாம் அவர்கள், நம் போன்ற இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்றார்.  எனது கனவு, நான் என் வாழ்க்கையை  முழுமையுடன்,  சோதனைகளின்றி வாழ வேண்டும் என்பதாகும்.  ஆனால் வாழ்க்கை  என்றால்  சோதனைகள் இருந்தே தீரும்.    நான் எனது உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இந்தியக் கடற்படையில் இணைந்து, கடற்படையில் Read More …

தாய்

நான் நேசித்த முதல் உயிர் நீ . நான் கண்ட முதல் ஓவியம் நீ  . நான் ரசித்த முதல்  பாடல் உன் தாலாட்டு  . என்னை இவ்வுலகிற்கு காட்டிய முதல் தெய்வம் நீ  . என் கண் கசிந்த போதெல்லாம் , மனம் உன்னையே தேடும். நான் உறங்கிய முதல் இடம் உன் கருவறை. Read More …