சேரிடம் அறிந்து சேர்

நாம் எப்பொழுதும் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்ளும்  முன் முதலில் அவரது குணத்தை நன்கு ஆராய்தல் வேண்டும்.  அவ்வாறு ஆராய்ந்த பின்பு அவருடன் சேரலாமா வேண்டாமா என்பதைக் குறித்து முடிவெடுத்தல் வேண்டும். நட்புஎன்பது எப்பொழுதும் ஒருவனின் வாழ்வை மேன்மையாக்க வேண்டுமேயன்றி அவன் வாழ்வைக் குலைத்துவிடக் கூடாது.  அவ்வாறு அவன் மேன்மையடைய அவனது நண்பர்கள் தூய்மை,உண்மை மிக்கவர்களாய்த் திகழ்தல் Read More …

வெற்றிப் படிகள்

நிலா தூரம்தான். அதில் காலடி பதிக்கும் வரை. மலை உயரம்தான் அதன் உச்சியைத் தொடும் வரை. விண்வெளி வியப்பானதுதான் அதில் ஏவுகணை விடும் வரை. கடல்நீர் ஆழம்தான்  பவளங்களைப் பார்க்கும் வரை. கற்றல் கடினமானதுதான் கற்ற பொருள் கைகொடுக்கும் வரை. ரோஜா முட்கள் நிறைந்ததுதான் அதன் வண்ணம் கண்டு வியக்கும் வரை. தோல்விகள் துன்பம்தான் அதில் Read More …