விண்வெளியில் ஒரு வீடு

விண்வெளியில்ஒருவீடுஇருந்தால், நான்அதில்தனியாகவாழ்வேன். அங்குமிகவும்அமைதியாகஇருக்கும். அங்கிருந்துபூமியைநான்பார்ப்பேன். நான்நிம்மதியுடனும், அமைதியுடனும்வாழுவேன்.

எஸ். நிதின்ஆகாஸ்,

ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு

விண்வெளிவீட்டில்நான்தொலைக்காட்சிமூலம்நிகழ்ச்சிகள்வருகிறதாஎன்றுபார்ப்பேன். அங்கிருந்துகோள்களைப்பார்ப்பேன். நிம்மதியாகவாழ்வேன் அங்குகுளம்வெட்டி,விமானத்தில்பூமியில்இருந்துதண்ணீரைக்கொண்டுவருவேன்.அங்குநான்அம்மாஅப்பாமற்றும்தம்பியுடன்வாழ்வேன்.

ரா. துரைஎழிலரசன்

ஆறாம்வகுப்பு – “ஆ” பிரிவு

எனக்குவிண்வெளியில்ஒருவீடுகிடைத்தால், நான்மற்றகிரகங்களுக்குச்சென்றுஅங்குள்ளவர்களிடம்பேசிமகிழ்வேன்.நான்வசிக்கும்வீட்டில்ஒருசந்திரன்என்னுடையபடுக்கைமெத்தையாகஇருக்கவேண்டும்என்பதுஎன்னுடையஆசை.என்சாப்பாடுஅங்கேதோசையாகஇருக்கவேண்டும்.அங்கேநான்தான்இளவரசியாகஇருக்கவேண்டும்.நான்நிறையபட்டங்கள்வாங்கிகனவுகளைநிறைவேற்றியிருக்கவேண்டும்.

கோ.பா.ஷாண்வி

ஏழாம்வகுப்பு ,இபிரிவு

விண்வெளியில்ஒருவீடுகட்டினால், நான்மிகவும்மகிழ்ச்சியாகவாழ்வேன்.நாம்அங்குசென்றால்அங்கிருந்துநம்பூமியில்இருப்பவர்களுக்குச்செய்திகள்அனுப்பலாம்.அதைக்கொண்டுநாம்இந்தியவிண்வெளிஆராய்ச்சியில்நிறையசாதிக்கலாம்.நான்அங்கிருந்துவேற்றுகிரகவாசிகள்பற்றியும்அறிந்துகொள்வேன்.

ஜீவகன்

ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு

விண்வெளியில்ஒருவீடுஇருந்தது.அந்தவீட்டில்ஒரேஒருபெண்மட்டும்தான்இருந்தாள்.விண்வெளியில்இருந்துஎப்படியாவதுபூமிக்குவரவேண்டும்என்றுஅவளுக்குஆசை.அவள்அங்குபோகும்ஒவ்வொருவிண்கலத்தைப்பார்க்கும்போது, அதில்உள்ளவர்களைஅழைப்பாள்.அவர்களுக்குஅதுதெரியாமலேயேஅவர்கள்பூமிக்குத்திரும்பிவிடுவார்கள்.ஆனால்,அவள்முயற்சியைக்கைவிடாமல்தொடர்ந்துமுயற்சிசெய்துஒருநாள் பூமிக்கு வந்தாள்.

அ. விஷ்வதாரினி

ஏழாம்வகுப்பு ‘இ’பிரிவு.

நான்காலையில்சீக்கிரமாகஎழுந்தேன்.எனக்குவியப்பாகஇருந்தது.அதன்காரணம், என்னவென்றால், என்வீடுவிண்வெளியில்இருந்தது.நான்வீட்டில்இருந்துபூமியைக்கண்டேன்.நாங்கள்மூச்சுவிடஅங்கேகாற்றுப்பைஇருந்தது.அங்கேஉணவுஏதும்இல்லை.நாங்கள்மிகவும்பசியுடன்இருந்தோம்.ஆனால்அங்கேதண்ணீர்சிறிதளவுஇருந்தது.நாங்கள்தண்ணீர்குடித்துபசியைப்போக்கிக்கொண்டோம்.பூமியில்இருந்துவிண்மீன்களைப்பார்ப்பதைவிடவிண்வெளியில்மிகஅருகில்இருந்துபார்ப்பதுமிகபெரியதாக,அழகாகஇருந்ததுமகிழ்ச்சியைத்தந்தது.

அஷ்வின்.

ஏழாம்வகுப்பு ‘இ’ பிரிவு.

என்வீடுவிண்வெளியில்இருந்தால்என்கனவுநிறைவேறிவிடும். நான்அங்குஆகாயத்தில்விளையாடுவேன். அங்கும்இங்கும்குத்தித்துசெல்வேன். அதற்கும்மேலாகவானிலேயேபறவைபோலதோகையைவிரித்துப்பறப்பேன், யாரும்இல்லாமல்அமைதியாகவாழ்வேன். நிம்மதியாகவாழமுடியும். ஆனால்என்நண்பர்கள்உறவினர்கள்இல்லாமல்வருத்தமடைவேன். அவர்கள்இல்லாமல்என்னால்இருக்கமுடியாது. அதனால்உலகில்உள்ளஎல்லோரும்என்னுடன்வந்தால்நான்மகிழ்ச்சிஅடைவேன்.

தண்வி .அ

ஏழாம்வகுப்பு‘இ’பிரிவு

வீடுவேண்டும்எனக்குவிண்வெளியில்

ஒருவீடுவேண்டும்!

நட்சத்திரங்களுக்குநடுவேஒரு

வீடுவேண்டும்!

அந்தஒளிரும்நிலவினில்ஒரு

வீடுவேண்டும்!

அங்குவண்ணகிரகங்களின்நடுவே

ஒருவீடுவேண்டும்!

பார்ப்பவர்மகிழும்படிஒரு

வீடுவேண்டும்!

விண்வெளியில்ஒருஅழகியவீடுவேண்டும்!

பிரியதர்ஷன் . இ

                                           ஏழாம் வகுப்பு  ‘இ’ பிரிவு

 

என்பெற்றோருடன்விண்வெளியில்ஒருவீடுகட்டித்தங்கவேண்டும்என்றஆசைஎன்னிடம்உள்ளது.அங்குஒருபெரியநகரம்அமைக்கவேண்டும்.அந்நகரில்பூமியைப்போல்செடிகொடிகள்வளரஆய்வுமேற்கொண்டுவளமாக்குவேன்.அதிலேஒருபெரியவீடுகட்டிநான்வாழ்வேன்.அந்நகரத்தில்ஈர்ப்புவிசைமூலமாகவாகனங்கள்மட்டுமல்லாதுமனிதர்களும்பறக்கவேண்டும்.வேற்றுகிரகவாசிகளையெல்லாம்தோற்கடித்துவிண்வெளிமுழுமையும்மனிதர்கள்வாழும்படிசெய்யவேண்டும்.விண்வெளியைஆளும்அப்துல்கலாமின்கனவைநனவாக்கவேண்டும்.

இர. லிங்கேஷ்வரன்

ஏழாம்வகுப்பு ‘ஆ’ பிரிவு

ஆ! நான்மிகதூரத்தில்பார்க்கும்நிலவுஎனக்குமிகஅருகில்தெரிகிறதே. எத்தனைகோடிநட்சத்திரங்கள்மிகஅழகாகமின்னிக்கொண்டிருக்கின்றன. பார்ப்பதற்குஒவ்வொருநட்சத்திரமும்ஒருசூரியன்போலகாட்சிஅளிக்கிறது.ஆகா! சூரியனின்கதிர்வீச்சுகளால்தங்கஇலைகள்பலசேர்த்தாற்போலகண்ணுக்குஒளியூட்டுகிறது. நான்விளையாடுவதற்குஎத்தனைவிசாலமானஇடம். நான்என்நண்பர்களுடன்சேர்ந்துகால்பந்து, கிரிக்கெட், விளையாடுவதற்குஎவ்வளவுதாராளமானஇடம். யாரும்எங்களைக்கட்டுப்படுத்தமுடியாது. நாங்கள்சைக்கிள்பந்தயம்விளையாடலாம். ஓடிப்பிடித்துவிளையாடலாம். விண்வெளியில்உள்ளஎன்வீட்டில்இத்தனைவசதிகள்இருக்கிறதே. மாடிக்குச்சென்றால்நட்சத்திரங்களைப்பிடித்துவிளையாடுவேன். தினமும்எத்தனைவிமானங்கள்என்வீட்டின்அருகில்சென்றுகொண்டிருக்கிறது. நான்படுக்கையில்இருந்துகொண்டேசூரியனின் மறைவைப்  பார்த்து இரசித்துக்கொண்டிருக்கிறேன். விளையாடிக்கொண்டிருக்கும்போதுஒருபெரியவிண்கலத்தைப்பார்த்துவியப்படைகிறேன். விளையாடுவதற்கும்புதியஅறிவியல்சார்ந்தவிஷயங்கள்தெரிந்துகொள்வதற்கும்நிறையவிண்கலஉதவியால்ஒருகோளில்இருந்துமற்றொருகோளுக்குச்செல்லமுடியும்.

ஜெ. ஜெயதேவ்

                                             ஏழாம் வகுப்பு ‘இ’ பிரிவு

நான்விரும்பும்விண்வெளிவீடுநிலாவைப்போல்இருக்கவேண்டும்.அதுவானத்தில்இருக்கவேண்டும்.அதுஎல்லாருக்கும்காலையிலும்மாலையிலும்இரவிலும்தெரியவேண்டும்.

ப. புவனேஷ்

எட்டாம்வகுப்புஆபிரிவு

விண்வெளியில்ஒருவீடு.அதுஎன்வீடு.நான்என்பெற்றோருடன்விண்வெளிக்குச்சென்றுஅங்குகிடைக்கும்பொருட்களைக்கொண்டுஒருவீடுகட்டுவேன்.உடைந்துகிடக்கும்சந்திராயனைச்சரிசெய்துஅதன்மூலம்சந்திரனைஆராய்வேன்.வேற்றுகிரகவாசிகளுடன்நட்புவைத்துக்கொண்டுமகிழ்ச்சியாகஇருப்பேன்.

இரா.கெவின்

எட்டாம்வகுப்புஆபிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *