காந்தி முயன்றதால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. ஔவை முயன்றதால் ஆத்திசூடி கிடைத்தது. எடிசன் முயன்றதால் மின்விளக்குகிடைத்தது. திருவள்ளுவர் முயன்றதால் திருக்குறள் கிடைத்தது. நாம் முயன்றால் விண்ணையும் தொடலாம் முயற்சி திருவினையாக்கும்……… முயன்றால் முடியாததும் இல்லை கா. ஸ்டானிஷ் சாலமோன் X B





